இதனால 18 பட்டி மக்களுக்கும் சொல்லறது என்னன்னா? ஊர்ல யாரு யார் மேல பிராது கொடுத்தாலும் அதை நம்ம சின்ன கவுண்டர்தான் பஞ்சாயத்து பண்ணுவாரு...... அதையும் மீறி யாரவது நாட்டமைக்கிட்ட பஞ்சாயத்துக்கு போனா அவங்கள ஆம்பள பொம்பள-ன்னு கூட பாக்காம பஞ்சாயத்து மரத்தடியில படுக்க வைச்சி அவங்க தொப்புள்-ல நம்ம சின்ன கவுண்டர் பம்பரம் விடுவார். பாசை தெரியாத பாகிஸ்தான்காரகிட்டயே 15 நிமிஷம் punch dialag பேசி பஞ்சாயத்து பண்ண தெரிஞ்சவர் நம்ம சின்ன கவுண்டர்.... அந்த நாட்டமைக்கு என்ன தெரியும் வெத்தல பாக்கு போடதான் தெரியும்....அதனால 18 பட்டி மக்களுக்கும் என்ன பிராதுவா இருந்தாலும் நீங்க சின்ன கவுண்டர்க்கிட்டதான் போகனும்....
Thursday, December 6, 2007
சின்ன கவுண்டர் பஞ்சாயத்து

Subscribe to:
Posts (Atom)