தமிழக சட்டமன்ற தேர்தல் 2011
சும்மா உங்க இஷ்டத்துக்கு ஓட்டு போடுங்க...நல்ல ஓட்டு ...கள்ள ஓட்டு ... எதுவா இருந்தாலும் போடுங்க..புதுசா ஓட்டு போடறவங்களுக்கு ஒரு முன்னோட்டம்கள்ள ஓட்டு போடறவங்களுக்கு பயிற்சிக்கான ஒரு சிறப்பான வாய்ப்பு.
உங்க தொகுதி இருக்கும் மாவட்டத்தை கிளிக் பண்ணினால் உங்க சட்ட மன்ற தொகுதி அங்க இருக்கும்...எல்லாரும் ஓட்டு போடுங்க மக்க....ளே
- 1 சென்னை மாவட்டம்
- 2 திருவள்ளூர் மாவட்டம்
- 3 காஞ்சிபுரம் மாவட்டம்
- 4 வேலூர் மாவட்டம்
- 5 திருவண்ணாமலை மாவட்டம்
- 6 விழுப்புரம் மாவட்டம்
- 7 கடலூர் மாவட்டம்
- 8 கிருஷ்ணகிரி மாவட்டம்
- 9 தர்மபுரி மாவட்டம்
- 10 சேலம் மாவட்டம்
- 11 நாமக்கல் மாவட்டம்
- 12 கோயம்புத்தூர் மாவட்டம்
- 13 திருப்பூர் மாவட்டம்
- 14 ஈரோடு மாவட்டம்
- 15 நீலகிரி மாவட்டம்
- 16 திண்டுக்கல் மாவட்டம்
- 17 தேனி மாவட்டம்
- 18 மதுரை மாவட்டம்
- 19 கரூர் மாவட்டம்
- 20 பெரம்பலூர் மாவட்டம்
- 21 அரியலூர் மாவட்டம்
- 22 திருச்சிராப்பள்ளி மாவட்டம்
- 23 நாகப்பட்டினம் மாவட்டம்
- 24 திருவாரூர் மாவட்டம்
- 25 தஞ்சாவூர் மாவட்டம்
- 26 புதுக்கோட்டை மாவட்டம்
- 27 சிவகங்கை மாவட்டம்
- 28 இராமநாதபுரம் மாவட்டம்
- 29 விருதுநகர் மாவட்டம்
- 30 தூத்துக்குடி மாவட்டம்
- 31 திருநெல்வேலி மாவட்டம்
- 32 கன்னியாகுமரி மாவட்டம்
